கும்ப லக்னம்
கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் தத்துவ ஞானிகளாக திகழ்வார்கள். மற்றும், எல்லோரிடத்திலும் தத்துவம் பேசுவார்கள். லக்னாதிபதி சனீஸ்வரன் லக்னத்துக்கு அதிபதியாகவும். அதே, சமயத்தில் 12-ஆம் வீடு என்று சொல்லக்கூடிய மோட்ச வீட்டிற்கும் அதிபதியாக பொறுப்பு ஏற்கிறார்.
எனவே, இவர்களுக்கு மோட்ச சிந்தனைகள் அதிகம் இருக்கும். ஒரு சிலர், இந்த உலக வாழ்க்கையின் மீது ஈடுபாடு ஏற்பட்டு. பொருள் சேர்க்கையில் ஈடுபடுவார்கள். ஆனால், ஒரு சிலர், ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபாடு ஏற்படுத்திக்கொண்டு.
சம்பாதித்த பணத்தை ஆன்மீகத்திற்காகவே பணத்தை செலவு செய்பவர்களும் உண்டு. இந்த சனீஸ்வரனே விரைய அதிபதியாகவும் இருப்பதால், சில ஜாதகக்காரர்கள் மிகக் கடுமையாக உழைத்து. மிகப் அதிகமாக பொன்னையும், பொருளையும், அந்தஸ்தையும்
ஏற்படுத்திக்கொண்டு. கடைசியில் அனைத்தையும் விரையம் செய்து விட்டு. இந்த உலக வாழ்க்கையின் மீது பற்று இல்லாமல் போய் சன்னியாசியாக போகும் நிலையும் ஏற்படும். இன்னும் சில பேர், என்ன தான் சம்பாதித்தாலும். அந்த, சம்பாத்தியம்
செய்த பணத்தை அனுபவிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு. குடும்பத்தின் மீது பற்று இல்லாமல். அதாவது, இந்த உலக வாழ்க்கையின் மீது பற்றில்லாமல். மேலும், உலகத்தின் மீது பற்று கொண்டு இருப்பார்கள் இறந்ததற்கு பிறகு நாம்
என்ன செய்ய வேண்டும். என்பது, போன்ற விஷயங்களில் கவனத்தை செலுத்துவார்கள். மேலும் உங்கள் சுய ஜாதகத்தை அறிந்து உங்கள் ஜாதகத்திற்கான பலன்களையும் பரிகாரங்களையும் அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை
நிரப்பவும்
Kumbha (AQUARIUS) Lagnam
Philosophers born in Kumbha Lakshman. Saneeswaran is the in charge of the "Lagnam" and at the same time in charge of the "Motcha house". So they have a lot of "Motcha thoughts". Some people are involved in this worldly life and materialism but there are
some people who are involved in the spiritual life and therefore spend money on spirituality. We have seen many horoscopes work very hard and create too much gold, material and status and eventually
become a monk without any attachment to this worldly life. Still others will give up the idea of enjoying the money they have earned and focus on things like what we should do after death. They will
lead their lifestyle without attachment to family and worldy life. To know more about you click the below link.