Marriage Matching

Generally, during marriage, twelve types of matches are checked for both men and women based on their birth star and zodiac sign. It is considered optimal to get married only if there are specific matches in these. If those matches do not match properly then the marriage is avoided as "horoscope does not match".

But just having these twelve matches is not enough. We need to explore your self horoscope and the seventh house in your horoscope. Then you have to explore the horoscope of the person who is going to be your life partner and explore the things related to the seventh house in that horoscope and then decide things like whether or not to get married. Most importantly a man and a woman in the same DASAS should not get married.

So, Fill the below form to know the Marriage Match


Register Now


பொதுவாக திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது.

ஆனால், இந்தப் பன்னிரண்டு பொருத்தங்கள் மட்டும் இருந்தால் போதாது. உங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து மற்றும் உங்கள் ஜாதகத்தில் ஏழாம் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆராய வேண்டும். அதன் பின்பு உங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வர போகிறவரின் ஜாதகத்தை ஆராய்ந்து அந்த ஜாதகத்தில் ஏழாம் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து பின்பு தான் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்பது போன்ற விஷயங்களை முடிவு செய்ய வேண்டும்.

மிக குறிப்பாக ஏக திசைகள் நடக்கும் 2 ஜாதகங்களை கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.

எனவே திருமணம் பொருத்தம் பார்க்க கீழ்க்கண்ட படிவத்தை நிரப்பவும்.
பதிவு செய்யுங்கள்