SWAYAMVARA PARVATHI HOMMAM

`இல்லறமல்லது நல்லறமன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், பலருக்கும் பல்வேறு காரணங்களினால் திருமணம் தடைப்படுகிறது. அவ்வாறான தடைகளும் தோஷங்களும் நீங்கி, கல்யாண பாக்கியம் கைகூட அருள்செய்யும் அற்புத வழிபாடுகளில் ஒன்றுதான் சுயம்வர பார்வதி ஹோமம்.

About SWAYAMVARA PARVATHI HOMMAM

  • The marriage will take place soon to make Swayamvarakala Parvati Homa to remove the marriage ban that can be imposed on women for a long time.

  • நீண்ட காலமாக பெண்களுக்கு ஏற்படக் கூடிய திருமண தடை நீங்க சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்ய விரைவில் திருமணம் நடைபெறும்.