Vastu Shastra is the traditional architecture of our Indian nation. The site layout of the buildings is a treasure trove of scientific and factual exploration of the measurements in accordance with the philosophical methods of directions and giving the necessary biological references to the habitats.
In ancient times, Vastu Shastra was called 'Vastu Vidya'. That is to say, in ancient times mansions, even towers, temples, places of worship, parks and public markets, and public places were designed and built according to the Vastu Shastra system, keeping only directions and mental accounts without any pictures.
Vastu Shastra emphasizes where we put everything rather than which direction according to Vastu Shastra. Only the most extreme focus should be on that.
So we help you to know how to design your office or house when building a new one according to Vastu Shastra.
We also help you figure out how to set up your office so that you don't get stuck in your business.
We also help you determine how to set up your home so that happiness and joy abound in your home
வாஸ்து சாஸ்திரம் நமது இந்திய தேசத்தின் பாரம்பரிய கட்டிடக் கலை ஆகும். கட்டிடங்களின் தள அமைப்பு, அளவீடுகளை திசைகளின் தத்துவ முறைகளுக்கு ஏற்ப விஞ்ஞானப் பூர்வமாகவும், மெய்ஞானப் பூர்வமாகவும் அலசி ஆராய்ந்து வாழ்விடங்களுக்குத் தேவையான வாழ்வியல் குறிப்புகளை தந்துள்ள பொக்கிஷக் குறிப்புகள் ஆகும்.
ஆதிகாலத்தில் வாஸ்து சாஸ்திரத்தை 'வாஸ்து வித்யா' என்று தான் அழைத்து உள்ளனர். அதாவது வரை படங்கள் எதுவும் இல்லாமலேயே திசைகளையும், மனக் கணக்குளை மட்டுமே வைத்து பண்டைய காலங்களில் மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும், ஆலயங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் சந்தைகள், பொது இடங்களை வாஸ்து சாஸ்திர முறைப்படி வடிவமைத்து வாழ்ந்து உள்ளனர்.
வாஸ்து சாஸ்திரப்படி எந்த திசை என்பதை விட எல்லாம் எதை எங்கே வைக்கிறோம் என்பதை தான் வாஸ்து சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அதில் மட்டுமே மிக அதீத கவனம் கொள்ள வேண்டும்.
எனவே வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் அலுவலகத்தை அல்லது வீட்டை புதிதாக கட்டும் பொழுது எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பதற்கு நாங்கள் உதவுகிறோம்.
மேலும் உங்கள் தொழிலில் காரியதடை நீங்க உங்கள் அலுவலகத்தை நீங்கள் எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கும் உதவுகிறோம்.
உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கிப் பெருக உங்கள் இல்லத்தை நீங்கள் எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கும் உதவுகிறோம்.