ஹோமங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஹோம பூஜை வகையாக "கண்திருஷ்டி ஹோமம்" முறை இருக்கிறது. சரபேஸ்வரர் மூர்த்தி எப்படிப்பட்ட தீய சக்திகளையும் அழிக்கும் வல்லமை கொண்ட தெய்வமாக விளங்குகிறார். அவரை வழிபட்டு நன்மைகள் பெறுவதற்காக செய்யப்படும்
ஒரு ஹோமம் தான் சரபேஸ்வரர் ஹோமம் ஆகும்.