Numerology is about finding the right number for you and applying it to success in our daily lives.
We will tell you how to find your lucky number based on your horoscope and use it in your daily life to succeed.
We
will tell you how to find your lucky number based on your horoscope and use it in your daily life to succeed.
We also use my
astrology to help children name and name appropriate names for your companies.
Homamms- We have traditionally been doing homam and yajna. It is customary to perform a yajna to protect the country from trouble. Homam is about getting rid of problems that happen to an individual or a family as well.
There are many obstacles in our daily lives that need to be overcome to succeed.
However some obstacles that we cannot guess may continue to haunt us.
We first condemn such obstacles and misgivings by exploring your horoscope accurately. We recommend you the right home to help you overcome those obstacles.
எண் ஜோதிடம் என்பது உங்களுக்கு பொருத்தமான எண்ணை கண்டறிந்து அதை நமது அன்றாட வாழ்வியலில் பயன்படுத்தி வெற்றி காண்பது ஆகும்.
உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில்
உங்களின் அதிர்ஷ்ட எண்ணைக் கண்டறிந்து அதை உங்கள் அன்றாட வாழ்க்கையில் எப்படி பயன்படுத்தி வெற்றியடைய வேண்டும் என்பதை சொல்லுகிறோம்.
மேலும் என் ஜோதிடத்தை பயன்படுத்தி குழந்தைகளுக்கு
பெயர் வைத்தல் மற்றும்
உங்கள் நிறுவனங்களுக்கு பொருத்தமான பெயர்களை சூட்டுவதற்கு உதவுகிறோம்.
ஹோமங்களின்- நாம் பாரம்பரியமாக ஹோமம், யாகம் செய்து
வருகின்றோம். நாட்டிற்கே ஏற்படும் சிக்கலிலிருந்து காக்க யாகம் நடத்தப்படுவது வழக்கம். அதே போல்
தனி
நபருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்னைகளிலிருந்து விடுபட செய்யப்படுவது தான்
ஹோமம்.
நமது அன்றாட வாழ்க்கையில் பல தடைகளை
சோதனைகளை தாண்டி தான் வெற்றியை பெற வேண்டிய சூழல் இருக்கிறது.
இருப்பினும் நம்மால்
யூகிக்க முடியாத சில தடைகள் திருஷ்டிகள் நம்மை தொடரலாம்.
அத்தகைய தடைகளை மற்றும்
திருஷ்டி
களை உங்கள்
ஜாதகத்தை துல்லியமாக ஆராய்ந்து முதலில் நாங்கள்
கண்டிக்கிறோம். அந்த தடைகளை வெற்றிப்படிகள் ஆக மாற்றுவதற்கு உதவும் சரியான ஹோமங்களை உங்களுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.