GANAPATHI HOMMAMS

காரியங்கள் தடைப்பட்டு வந்தால், அப்போது நாம் கணபதி ஹோமம் செய்ய எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்கும்.

About GANAPATHI HOMMAMS

  • Ganapati Homa is essential when opening new offices or holding a new house warming ceremony.

  • All your efforts were thwarted and then we did Ganapati Homa and all those things will be successful.

  • Likewise it is very good to do Ganapati Homa once a year in your home and in your office.

  • புதிய அலுவலகங்கள் திறக்கும்போது அல்லது புதிய வீடுகட்டி குடிபோகும் விழா நடத்தும்போது கணபதி ஹோமம் செய்ய வேண்டியது அவசியம்.

  • நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தடைப்பட்டு வந்தாள் அப்போது நாம் கணபதி ஹோமம் செய்வதால் அந்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக அமையும் என்பது ஐதீகம்.

  • அதேபோல வருடத்திற்கு ஒரு முறை கணபதி ஹோமம் உங்கள் இல்லத்திலும் மற்றும் உங்கள் அலுவலகத்திலும் செய்து கொள்வது மிகவும் நல்லது