Other Services

Introduce to இதர சேவைகள்

உங்கள் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான பூஜை பொருட்களை, அவை தயாரிக்கப்படும் இடங்களில் இருந்து நேரடியாக பெற்று தருகிறோம்.

We organise you the pooja items for your home and office directly from the places where they are made.

கோயில்களுக்கு தேவையான விக்ரகங்கள், சிலைகள், விளக்குகள், கோபுர கலசங்கள், மணிகள், கோயில் உண்டியல்கள், செப்புக் குடங்கள், சொம்புகள், பித்தளை அண்டாக்கள், சூலம், வேல்கள், திருவீதி உலா வாகனங்கள் போன்றவற்றை அவை தயாரிக்கப்படும் இடங்களான தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுற்றுப்புறங்களில் உள்ள தயாரிப்பு பட்டறைகளில் இருந்து குறைந்த விலையில் பெற்று தருகிறோம்.

Also We organise you the idols, statues, lamps, tower urns, bell urns, temple urns, copper urns, urns, brass urns, scepters, urns, and strollers for the temples from the manufacturing workshops around Kumbakonam, Thanjavur district.

மேலும் சுவாமி படங்கள் பொரிக்கப்பட்ட மற்றும் அச்சிடப்பட்ட காலண்டர்கள் பரிசுப் பொருட்கள் போன்றவற்றை அதை தயாரிக்கப்படும் இடங்களிலிருந்து பெற்றுத் தருகிறோம்.

We help you to get the calendars and gift items printed with swami pictures from the places where it is made.

Brass Horse Sillai
Brass Devi Sillai
Ambal Iyyampon Sillai
Brass Ambal Sillai
Brass Annda
Brass Ayyappan Statute
Brass Budhha Sillai
Brass Budhha Sitting Sillai
Brass Hanuman Sillai
Abishekam Brass Kudam
All Gods Vigraham
Brass Irravatham Sillai
Brass Kuthu Villaku Different sizes
Brass Kuthu Villaku
Brass Pooja Bell with symbols
Brass Pots
Rammar Seethai Hanuman Iyyampon Sillagal
Different Size Vinayagar Vigraham
Irravatham Brass & Iyyampon Sillagal
Iyyampon Sillagal
Brass Temple Bell
Brass Trisulam
Brass Vinayagar Sillai
Copper Kovil Kalasham
Kalah Biharavar Vigraham
Kaliamman Vigraham
Krishnar Brass Sillai
Madurai Veeran Samy Vigraham
Murugar & RadhaKrishanan Iyyampon Sillagal
Nagathamman Iyyampon Sillai
Nagathamman statute
Natarajar Iyyampon Sillai