ASTROLOGY ஜோதிடம்

Introduction about ASTROLOGY

Astrology is one of the oldest, deepest and greatest sciences in the world. Vedic astrology, also known as Indian astrology, is an ancient science.

Astrology is an art, form that combines astronomy and mathematics.

Astrology and astronomy are not two different sciences, but they are intertwined.

Describes the position of our solar system, galaxies and stars and planets throughout the universe. Astrology is a scientific statement that talks about how the position of the planets in our solar system affects all human beings at any given time in our life journey.

This astrology has gradually evolved from the Vedic elements given to us by the Maharishis and has become a huge scientific base today.

Vedic astrology tells us that a man's time of birth can be used to accurately predict his future life.

The Maharishis have left us this Vedic astrology in various forms.

Mr. Viyasar Sravan was the one who learned the whole of the Vedic astrology thus formed.

He has been involved in astrology research for 14 years and has set up the Vyasa Astrology Center in Virugambakkam, Chennai to provide astrology services to thousands of people.

No matter where you are born in the world, he is an expert in predicting your future life with your time and date of birth.
It has tens of thousands of customers in more than 10 countries around the world.

He specializes in telling you & your personal horoscope and your family horoscope and your business caste horoscope.

He also specializes in Vedic astrology, star astrology, Lucknow astrology and Hindu astrology.

You can get explanations and solutions from him for all your astrological doubts.

ஜோதிடம் என்பது உலகின் மிகப் பழமையான, ஆழமான மற்றும் மிகப் பெரிய அறிவியலில் ஒரு பகுதியாகும். வேத ஜோதிடம் என்பது, இந்திய ஜோதிடம் என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது ஒரு பண்டைய கால விஞ்ஞானமாகும்.

வானியலும் கணிதமும் இணைந்த ஒரு கலை ஜோதிடம்.

ஜோதிடம் மற்றும் வான சாஸ்திரம் இவை இரண்டும் வெவ்வேறு அறிவியல் அல்ல, ஆனால் இவை இரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டது தான்.

நமது சூரிய குடும்பம், விண்மீன் திரள்கள் மற்றும் முழு பிரபஞ்சத்திலும் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலையை விவரிக்கிறது. ஜோதிடம் என்பது நமது சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலையிலிருந்து நமது வாழ்க்கை பயணத்தில் அனைத்து மனிதர்களுக்கும் எந்த நேரத்தில் எவ்வாறு பாதிப்புகள் ஏற்படும் என்பதைப் பற்றி பேசும் ஒரு அறிவியல் கூற்று.


மகரிஷிகள் நமக்கு வழங்கிய வேத கூறுகளில் இருந்து இந்த ஜோதிடம் படிப்படியாக உருமாறி இன்று ஒரு மிகப்பெரிய அறிவியல் தளமாக மாறியிருக்கிறது.

ஒரு மனிதன் பிறந்த நேரம் பிறந்த நாள் இவற்றைக் கொண்டு அவனுடைய எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதை துல்லியமாக கணிக்க முடியும் என்பதை வேத ஜோதிட சாஸ்திரம் நமக்குச் சொல்லுகிறது.

இந்த வேத ஜோதிட சாஸ்திரத்தை பல்வேறு வடிவங்களில் மகரிஷிகள் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இவ்வாறு உருவான வேத ஜோதிடத்தில் முழுவதும் கற்றறிந்தவர் திரு வியாசர் ஸ்ரவன்.


ஜோதிட ஆராய்ச்சியில் 14 வருடங்களாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இவர் சென்னை விருகம்பாக்கத்தில் வியாசர் அஸ்ட்ராலஜி சென்டர் என்கின்ற ஜோதிட ஆராய்ச்சி மையத்தை நிறுவி அதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஜோதிட சேவை வழங்கி வருகிறார்.

நீங்கள் உலகில் எந்த ஊரில் பிறந்து இருந்தாலும் உங்கள் பிறந்த நேரம் மற்றும் பிறந்த நாளை கொண்டு உங்கள் எதிர்கால வாழ்க்கையையே மிகத் துல்லியமாக கணித்து சொல்லக்கூடிய நிபுணத்துவம் பெற்றவர் இவர்.

உலகின் 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இவருக்கு இருக்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் உங்களுடைய ஜாதகம் மற்றும் உங்கள் குடும்ப ஜாதகம் மற்றும் உங்கள் வியாபார ஜாதி ஜாதகம் போன்றவற்றை கூறுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.


மேலும் இவர் வேத ஜோதிடம் நட்சத்திரம் ஜோதிடம் லக்ன ஜோதிடம் மற்றும் ஹிந்து ஜோதிடம் இவைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.

உங்கள் அனைத்து ஜோதிட ரீதியான சந்தேகங்களுக்கும் விளக்கங்களும் பரிகாரங்களும் இவரிடம் நீங்கள் பெறலாம்.

Related Services

• ராசியா ? லக்னமா ?

• ஜோதிட பரிகாரங்கள்

• திருமண பொருத்தம்

• சனி பெயர்ச்சி

• சனி பெயர்ச்சி பரிகாரம்

• குரு பெயர்ச்சி

• குரு பெயர்ச்சி பரிகாரம்

• ஜோதிடம் எந்த மதம்

• ராசிக்கல்

• ராகு கேது தோஷம்

• உங்கள் ஜாதகம் உங்கள் கையில்

• 10 பொருத்தம்

• குழந்தை பிறக்க வழிகள்

• வாஸ்து

• Product & Services - muhurtham fixing

• Name change for individuals

• Business start-ups

• Parikarah Pooja’s

• Lagnam based remedies