MRITYUNJAYA HOMMAM

ம்ருத்யுஞ்ஜய ஹோமம், சிவபெருமானின் அருளாசி பெறுவதற்காக நிகழ்த்தப்படுகிறது. இந்த வழிபாட்டின் மூலம், மரண பயம் அகலும், மோட்சம் அடைய வழி பிறக்கும்.

About MRITYUNJAYA HOMMAM

  • The planet Mandi is said to be the son-in-law of Saturn Bhagavan. So where it is located may also give disadvantage. To remove this defect and to remove the curse of the dead, it is good to make a crunchy homa.

  • மாந்தி கிரகம் சனி பகவானின் மைந்தன் என கூறப்படுகிறது. அதனால் அது அமைந்திருக்கும் இடமும் பாதகத்தை தரக்கூடும். இந்த தோஷத்தை நீக்கவும், பிரேத சாபத்தை நீக்கவும் மிருத்யுஞ்ச ஹோமம் செய்வது நல்லது.