SUDARSHANA HOMMAMS

ஹோமங்களில் தலைசிறந்தது ஸ்ரீசுதர்சன ஹோமம். வாழ்வில் பல நன்மைகளை பெறுவதற்கு நாம் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்வது அவசியம்.

About SUDARSHANA HOMMAMS

  • Destroy our enemies and do Sudarsana Homak to destroy the evil forces including voodoo, sorcery, evil that those who do not want us, will succeed in all things.

  • நம் பகைவர்களை அழிக்கவும், நமக்கு வேண்டாதவர்கள் வைத்த பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட தீய சக்திகளை அழிக்க சுதர்ஸன ஹோமக் செய்ய, சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.