NAVAGRAHA HOMMAMS

நவகிரஹ ஹோம பூஜை செய்து கொள்வதால் உங்களுக்கு நவகிரகங்களின் தோஷங்கள் நீங்கும். காரிய தடைகள் நீங்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். திருமண தடை, தாமதங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.

About NAVAGRAHA HOMMAMS

  • There may be many planets in our horoscope. It is good to do Navagraha Homa to remove those planetary defects and achieve happiness and prosperity in life.

  • நம் ஜாதகத்தில் பல கிரகங்களின் தோஷம் இருக்க கூடும். அந்த கிரக தோஷங்களை நீக்கி, வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் அடைய நவகிரக ஹோமம் செய்வது நல்லது.