PRATYANGIRA HOMMAM

இந்த யாகத்தை நிகும்பலா யாகம் என்பார்கள். மிக சக்தி வாய்ந்த ஹோமம் இது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு பிரத்தியங்கிரா தேவியை மனதார வேண்டிக்கொண்டால், எதிர்ப்புகளும் விலகும்.

About PRATYANGIRA HOMMAM

  • Give Sripratyangira Homa to get rid of the harassment of the enemies and to get rid of the health problem and diseases.

  • எதிரிகளின் வரும் தொல்லைகளிலிருந்து விடுதலை தரவும், உடல் ஆரோக்கிய பிரச்சினை, நோய்களை நீக்கி நலம் பெற ஸ்ரீப்ரத்யங்கிரா ஹோமம் செய்யவும்.