THILA HOMMAM

தில ஹோமம் என்பது கறுப்பு எள்ளை முக்கிய திரவியமாகக் கொண்டு முறையாக அக்னியில் செய்யப்படும் ஹோமம், இது பித்ரு தோஷத்திலிருந்து விடுபடவும், மறைந்த முன்னோர்கள் நல்ல நிலையை அடையவும் செய்யப்படுகிறது.

About THILA HOMMAM

  • It is necessary to do Tila Homa to get rid of the harm caused by Saturn Bhagavan and the harm caused by the curse of the dead.

  • சனி பகவானால் ஏற்பட்ட தோஷம், இறந்தவர்களின் சாபத்தால் ஏற்பட்ட பாதிப்பை போக்க தில ஹோமம் செய்வது அவசியம்.