Children Education

We must first explore the fifth house in your horoscope and find out about your children’s educational status.

Then we have to explore your child's horoscope and find out their character based on their LAGNAMS and STARS. Finding out which field they are interested in and getting them to study the courses related to that field will help them reach the greatest stage in life.

Fill out the form below to find out which field of study your child should study.
Register Now


உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து உங்கள் குழந்தைகளின் கல்வி நிலை பற்றி முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

பின்பு உங்கள் குழந்தையின் ஜாதகத்தை ஆராய்ந்து அவர்களின் லக்னம் ராசி நட்சத்திரங்களை பொறுத்து அவர்களின் குணாதிசயத்தை கண்டறிந்து அவர்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது என்பதை கண்டறிந்து அவர்களை அந்தத் துறை சார்ந்த படிப்புகளை படிக்க வைத்தால் அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய நிலையை அடைவார்கள்.

உங்கள் குழந்தை எந்தத் துறை சார்ந்த படிப்புகளைப் படிக்க வேண்டும் என்பதை அறிய கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.
பதிவு செய்யுங்கள்