Your Luck

Usually there are different types of LUCK’S in horoscopes. For example, we can find various lucky positions in horoscopes such as Nisapanga Raja Yoga, Parvata Yoga, Dharma Karmati Yoga, Raja Yoga and Government Yoga.

Those who have this Raja Yoga system in their horoscope will be the ones who have reach the greatest heights in their lives economically and professionally.

You need to understand these things and then only you make decisions related to your career or work.

Fill out the form by clicking the link below to find out if there are any such Raja Yoga systems in your horoscope and what the lucky positions are.

Register Now


பொதுவாக ஜாதகங்களில் பலவிதமான யோகங்கள் உண்டு. உதாரணமாக நீசபங்க ராஜயோகம், பர்வத யோகம், தர்ம கர்மாதி யோகம், ராஜயோகம் அரசாளும் யோகம் என்று பல்வேறு விதமான யோக அமைப்புகள் ஜாதகங்களில் நாம் காணலாம்.

இந்த ராஜயோக அமைப்பு உள்ளவர்கள் தங்கள் வாழ்வில் பொருளாதாரத்திலும் தொழிலிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து வாழும் கொடுப்பினை பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த விஷயங்களை தெரிந்து கொண்டு உங்களுடைய தொழில் அல்லது வேலை செய்து சம்பந்தப்பட்ட முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டும். உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை நிரப்பவும்

உங்கள் ஜாதகத்தில் அதுபோன்ற ராஜ யோக அமைப்புகள் இருக்கிறதா அதிர்ஷ்ட நிலைகள் எவ்வாறு இருக்கிறது என்பது போன்றவற்றை ஆராய்ந்து அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை நிரப்பவும்
பதிவு செய்யுங்கள்