Husband and wife Problem
Every person will be of every kind of character. Everyone has each characteristic, whether it is
spiritual faith, interaction with relatives, being less involved in sex or being more involved
in sex.
For example, a person who is not interested in sex should not marry someone who is more involved in sex. And only those who are more involved in sex should marry him.
Also the JATHAGA ALANKARAM says that it is bad to have sinful planets in the seventh house in your horoscope. You can get rid of these problems when you do proper PARIKARAMS for it.
Some people get married for love and when their true characteristics are revealed after marriage, they disagree and fight with each other.
We have helped more than hundreds of couples who have been living apart due to this problem and have made them understand their horoscope problems and have them live together again.
If you have any problem that you can’t solve or talk about outside, click on the link below and fill in your description and send it. We help you to have a smooth relationship.
ஒவ்வொரு லக்கினகாரர்களும் ஒவ்வொரு விதமான குணாதிசயம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆன்மீக நம்பிக்கை,
உறவினர்களுடன் அந்நியோன்யமாக இருத்தல், தாம்பத்தியத்தில் அதிக ஈடுபாடு இல்லாத நிலையில் இருத்தல்
அல்லது தாம்பத்தியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருத்தல் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
குணாதிசயம் இருக்கும்.
உதாரணமாக தாம்பத்தியத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஒரு வரை தாம்பத்தியத்தில் ஆர்வமே இல்லாத ஒருவருடன்
சேர்க்கக் கூடாது.அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் தாம்பத்தியத்தில் அதிக ஈடுபாடு உள்ளவரை தான்
அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.
மேலும் உங்கள் ஏழாம் வீட்டில் பாவ கிரகங்கள் இருப்பது களத்திர தோஷம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு
முறையான பரிகாரங்களை நீங்கள் செய்து கொள்ளும்போது இந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
பெரும்பாலும் காதல் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர்கள், திருமணத்திற்குப் பிறகு அவர்களுடைய
உண்மையான குணாதிசயங்கள் தெரியவரும்போது, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவருக்கொருவர்
சண்டை போட்டுக் கொள்கின்றனர்.
இதுபோன்று பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வாழ்ந்துவந்த பலநூறு குடும்பங்களை அழைத்து பேசி
அவர்களுக்கு மனோதத்துவ ஆலோசனை மற்றும் ஜாதக ஆலோசனை கொடுத்து மீண்டும் அவர்களை வாழ்க்கையில் சேர்த்து
வைத்திருக்கிறோம்
எனவே, உங்கள் கணவரோடு அல்லது மனைவியோடு தீர்க்க முடியாத அல்லது வெளியில் சொல்ல முடியாத பிரச்சனை
எதுவும் இருந்தால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் விவரத்தை, படிவத்தை பூர்த்தி செய்து
அனுப்பவும். மீண்டும் நீங்கள் இணைந்து வாழ்வதற்கு நாங்கள் உதவி செய்கிறோம்.