Second marriage
It ends up in trouble when people with opposite traits get married without properly looking at marital compatibility.
If your first marriage ended in failure, we can help you choose a good life partner who fits your character.
In divorce cases, it is good for you to make the appropriate PARIKSRAMS to get a verdict that can give you peace of mind.
Fill out the form by clicking the link below to help you set up a happy life through your second marriage.
எதிரெதிர் குணம் கொண்டவர்களுக்கு சரியாக திருமண பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து வைக்கும் பொழுது அது பிரச்சினையில் முடிகிறது.
ஒருவேளை உங்களுடைய முதல் திருமணம் தோல்வியில் முடிந்து இருந்தால், உங்கள் குணாதிசயத்திற்கு ஒத்துப் போகக்கூடிய நல்ல வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
விவாகரத்து வழக்குகளில் உங்கள் மனதிற்கு நிம்மதி தரக்கூடிய தீர்ப்பை பெறுவதற்கு உரிய பரிகாரங்களை நீங்கள் செய்து கொள்வது நல்லது.
உங்கள் இரண்டாவது திருமணத்தின் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை நீங்கள் அமைத்துக் கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை நிரப்பவும்.