Infertility
ஒருவருக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என்பதைப் பற்றிய விஷயங்கள் அவருடைய ஜாதகத்தில் ஐந்தாம்
வீட்டில் இருக்கும். ஐந்தாம் வீட்டுக்கு பொறுப்பு ஏற்று இருக்கும் கிரகத்தின் நிலையை முதலில் ஆராய
வேண்டும். ஐந்தாம் வீட்டை ஏதேனும் பாவ கிரகங்கள் பார்க்கிறதா என்கின்ற விஷயத்தை ஆராய வேண்டும்.
ஐந்தாம் வீட்டில் ஏதேனும் பாவகிரகங்கள் இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும். இது மட்டும் அல்லாமல்
ஏழாம் வீடு மற்றும் 12ஆம் வீடு போன்ற வற்றையும்
ஆராய வேண்டும். இதனடிப்படையில் தான் ஒருவருக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என்கின்ற முடிவை நாம்
எடுக்க முடியும்.
குழந்தை இல்லாதவர்கள் அதற்கு உண்டான முறையான பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலம் விரைவில் குழந்தை
பாக்கியத்தை பெறலாம்.
குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கான பரிகாரங்களை பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து
ஃபார்மை பூர்த்தி செய்யவும்.
குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கான பரிகாரங்களை பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து
ஃபார்மை பூர்த்தி செய்யவும்.
We can find out by properly examining the tenth house of a person's horoscope to know whether a
person will be self-employed or going to work in the future.
குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கான பரிகாரங்களை பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து
ஃபார்மை பூர்த்தி செய்யவும்.
For those who do not have children click on the link below to know the parikara poojas for them
and fill out the form.