STRUGGLING IN EDUCATION
For some children, they will be forced into a situation where they will not be able to focus properly on their education when the DASA and PUTHI of the planets happen which can have the opposite effect on Luck now.
In this situation they will not be able to continue their education properly and will continue to embrace failure.
When we explore horoscopes like this thoroughly and make PARIKSRAMS for it there are opportunities for them to focus on the study again.
Fill out the form by clicking the link below to find out the remedies for removing education barriers.
சில குழந்தைகளுக்கு லக்னத்திற்கு எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கிரகங்களின் தசை மற்றும் புத்தி நடக்கும் பொழுது அவர்கள் தங்கள் கல்வியில் சரியாக கவனத்தை செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
இந்த சூழ்நிலையில் அவர்கள் சரியாக தங்கள் கல்வியைத் தொடர முடியாமல் தொடர்ந்து தோல்வியை தழுவிக் கொண்டே இருப்பார்கள்
இதுமாதிரியான ஜாதகங்களை மிகச்சரியாக ஆராய்ந்து அதற்கான தோஷ பரிகாரங்களை செய்யும்பொழுது அவர்கள் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
கல்வி தடை நீக்கும் பரிகாரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ஃபார்மை பூர்த்தி செய்யவும்