Dosha REMEDIES

If some of the planets in your horoscope are weak then those planets will be in a situation where they can not give good things to give. So when we make proper atonements and worships those deities who are satisfied with those worships will give us without hindrance those gifts which are due to us. So we offer you such remedies to explore your horoscope.

We also recommend remedial prayers for people who are suffering from some of the planetary afflictions and help them get out of those difficulties.
Register Now
உங்கள் ஜாதகத்தில் சில கிரகங்கள் வலுவிழந்து இருந்தால் அந்த கிரகங்கள் தர வேண்டிய பலன்களை தர முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். எனவே முறையான பரிகார வழிபாடுகளை நாம் செய்யும் பொழுது அந்த வழிபாடுகளில் திருப்தியடைந்த அந்த தெய்வங்கள் நமக்கு கொடுக்க வேண்டிய அந்தக் கொடுப்பினைகளை தடையில்லாமல் நமக்கு வழங்குவார்கள். எனவே அத்தகைய பரிகாரங்களை உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து உங்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.

மேலும் சில கிரகங்கள் தரும் தோஷங்களால் கஷ்டப்படும் மக்களுக்கு பரிகார பூஜைகளை பரிந்துரை செய்து அந்த கஷ்டங்களிலிருந்து அவர்கள் வெளியே வருவதற்கு உதவுகிறோம்.
பதிவு செய்யுங்கள்