business loss

Usually in the tenth house of a person's horoscope there will be details about what kind of career he would be better off doing.

And if the 11th house or the 12th house is ruined there will be continuous loss of business.

In some horoscopes DHOSAM happens when some bad planets are sitting in this place or when the sight of the bad planets falls on the tenth place. So he/she will not get a good profit in the business.

So we can get out of these problems while doing the remedial POOJAS related to it.

Fill out the form by clicking the link below to learn more about Remedy Poojas for getting a good job.

Register Now
பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் அவர் எந்த மாதிரியான தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது பற்றிய விபரங்கள் இருக்கும்.

சில ஜாதகங்களில் இந்த இடத்தில் சில தீய கிரகங்கள் இருக்கும் பொழுது அல்லது தீய கிரகங்களின் பார்வை படும் பொழுது தோஷம் ஏற்பட்டு நல்ல தொழில் அமையாத சூழ்நிலை அமையும்.

மேலும் 11-ஆம் வீடு அல்லது 12-ஆம் வீடு கெட்டுப் போயிருந்தால் தொடர்ச்சியாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

எனவே அது சம்பந்தப்பட்ட பரிகார பூஜைகளை செய்யும்பொழுது இந்த பிரச்சனைகளில் இருந்து நாம் வெளியே வரமுடியும்.

நல்ல வேலை கிடைப்பதற்கான பரிகார பூஜைகளை பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ஃபார்மை பூர்த்தி செய்யவும்.
பதிவு செய்யுங்கள்