Business Loss
We can find out by properly examining the tenth house of a person's horoscope to know whether a person will be self-employed or going to work in the future.
We can find out by properly examining the tenth house of a person's horoscope to know whether a person will be self-employed or going to work in the future.
You need to understand these things and then only you make decisions related to your career or work.
Fill out the form by clicking the link below to learn more about your business or Job.
எதிர்காலத்தில் ஒருவர் சுயதொழில் செய்வாரா அல்லது வேலைக்குச் செல்வாரா என்பதை அறிய ஒருவரின் ஜாதகத்தின் பத்தாம் வீட்டை சரியாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம்.
வேலைக்கு செல்பவராக இருந்தால், அரசாங்க வேலை கிடைக்குமா? அல்லது தனியார் வேலை கிடைக்குமா? என்பது போன்ற விஷயங்களை ஆராய வேண்டும்.
இந்த விஷயங்களை தெரிந்து கொண்டு உங்களுடைய தொழில் அல்லது வேலை செய்து சம்பந்தப்பட்ட முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டும்.
உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை நிரப்பவும்